குவைத்: சென்னை: குவைத் மன்னர் காலமானார்! சென்னை, மதுரை விமான நிலையங்களில் தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டு அஞ்சலி!!

sen reporter
0


 இந்தியாவுடன் மிக நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்று எண்ணெய் வளமிக்க குவைத். குவைத் நாட்டின் மன்னராக அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா 3 ஆண்டுகள் ஆட்சி செய்தார். குவைத் மன்னருக்கு கடந்த மாதம் உடல்நலன் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி 86 வயதில் குவைத் மன்னர் காலமானார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top