வேலூர் மாவட்டம்: ஜனவரி 26குடியரசு தினம்! வேலூர் ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பு ஒத்திகை!!

sen reporter
0


 இந்தியாவின் 75வது குடியரசு தின விழா ஜனவரி 26 நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.


அதனையொட்டி வேலூர் மாவட்டம் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் வேலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸார் குடியரசு தின விழாவின் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதனை காவல்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 


அவர்கள் அனைவரும் செய்த ஒத்திகை காண்போர் கவனத்தை கவர்ந்தது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top