நாமக்கல் மாவட்டத்தில் 322 கிராம ஊராட்சிகளில் வருகின்ற
26/1/2024 அன்று குடியரசு தினத்தன்று காலை 11 மணி அளவில் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்,
கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை,
கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல் மற்றும் மக்கள் திட்டமிடல் இயக்கம் (People s Plan campalgan) மூலம் 2024-2025 ஆம் நிதியான தீர்வு காண கிராம வளர்ச்சி திட்டம்
தூய்மை பாரத இயக்கம் ( ஊரகம்)ஜல் ஜீவன் இயக்கம்
விவாதிக்கப்பட உள்ளது.இதனை கருதி பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் மருத்துவர் ச. உமா தெரிவித்துள்ளார்.
.jpg)