திருநெல்வேலி மாவட்டம்: விவசாய நிலங்களில் சோலார் பேனல்கள் அமைக்க எதிர்ப்பு தெளிவித்து 500க்கும் மேற்பட்டோர் தர்ணா!

sen reporter
0


 திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாய மேய்ச்சல் நிலங்களில் சோலார் பேனல் அமைத்து மின் உற்பத்தி செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் குழந்தைகள் என 500க்கும் மேற்பட்டவர்கள் ஊருக்கு மத்தியில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top