திருநெல்வேலி மாவட்டம் : மீனவ கிராம எழுத்தாளருக்கு பத்மஸ்ரீ விருது!!

sen reporter
0


 திருநெல்வேலி மாவட்டம் பரதர் உவரி மீனவ கிராமத்தை சார்ந்த, ஆர்.என்.ஜோ டி குரூஸ் என்பவர், நாட்டின் 2வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதுக்கு, தேர்வு செய்யப்பட்டுள்ளார். மிகச்சிறந்த நாவலாசிரியரான இவர்,  ஏற்கனவே 2013ம் ஆண்டு  தன்னுடைய கொற்கை நாவலுக்காக, சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளவர் என்பது, குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top