சென்னை: குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கம்!!

sen reporter
0


 பகுதியில் 194வது வார்டு உறுப்பினர் விமலா கர்ணா அவர்கள் துப்புரவு தொழிலாளர்களில் பெண் ஒருவரை அழைத்து கொடி ஏற்றினார்.இந்த நிகழ்வில் துப்புரவு பணியாளர்கள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.மேலும்,துப்புரவு பணியாளரை கொண்டு கொடி ஏற்றிய கவுன்சிலர் விமலா கர்ணா அவர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top