உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் 75 ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு
காலை 9 மணி அளவில் குட்டை திடலில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு உடுமலை நகர பாரதிய ஜனதாகட்சி நகரத் தலைவர் எம்.கண்ணாயிரம் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக
பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள உள்ள கர்மவீரர் காமராஜர் அவர்கள் சிலைக்கு முன்னாள் பாரதிய ஜனதா கட்சி நகரத்தலைவர் உடுமலை PN ராஜேந்திரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்த நிகழ்விற்கு நகரத் தலைவர் எம்.கண்ணாயிரம் அவர்கள் தலைமை தாங்கினார். மேலும்,இந்த நிகழ்ச்சியில்
நகர பொதுச்செயலாளர்
A.சீனிவாசன், M.தம்பிதுரை,
ராதிகா என்கின்ற ராஜேஸ்வரி மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர்,
R.கலா மாவட்டச் செயலாளர்,
திருமதி.ஆண்டாள்
மாவட்ட மகளிர் அணி,
நகரத் துணைத் தலைவர்கள்
UM.குப்புசாமி,
R.கண்ணப்பன்,
M.கணேஷ் ஆனந்த்,
மைக் செல்வி, மற்றும்
நகரச் செயலாளர்கள்
D.செல்வராஜ், K.முருகேசன் AR.மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
