அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவி மஹாலட்சுமி முரளி தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் ஊராட்சி எழுத்தர் பஞ்சாட்சரம், ஊர் தர்மகர்த்தா முரளி மற்றும் விண்ணம்பள்ளி கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
.jpg)