சென்னை விமான நிலையத்தில்
குடியரசுத்தினத்தை யொட்டி
பாதுகாப்பைப் பலப்படுத்தி இருசக்கர வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
தடையை மீறி நிறுத்தப் பட்டிருந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டது.
உரிய ஆவனங்கள், மற்றும்
அபராதத்தொகையை
செலுத்தி வாகனங்களை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டு அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
