உடனே
மத்திய தொழில் பாதுகாப்புப்படையினர்
விரைந்து வந்து வெடிகுண்டு மற்றும்
ரசாயனக்கழிவுகள் மற்றும்
ஆபத்து விளைவிக்கக்கூடிய திரவ திடப் பொருள்
உள்ளதா என தீவிர மாக சோதனை செய்தனர்
ஆய்வின்
போது
சென்னை நேரு ஸ்டேடியத்தில்
கேலா விளையாட்டுப்போட்டிக்காக
கட்டிய பலூன் அறுந்து கயிறுடன்
பறந்து வந்து காற்று
இறங்கிய நிலையில் இரண்டாவது ஓடுதளம்
அருகே
புல் வெளியில் விழுந்துவிட்டது .தெரிய வந்தது
இதனைத்தொடர்ந்து
அதிகாரிகள்
பாது காப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு பலூனை பாதுகாப்புடன் எடுத்துச்சென்றனர்
இது குறித்து விமான நிலைய இயக்குநர் மற்றும்
கட்டுப்பாட்டு
மத்திய விமானப்படையினர் விசாரனை மேற் கொண்டுள்ளனர்
தானாக இந்த பலூன் அறுந்து வந்ததா .
அல்லது விஷமிகள்
அறுத்து விட்டனரா
என விசாரனை மேற்கொண்டு
மத்திய அரசுக்கும்
தெரிவித்தனர்
