தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் பெருந்தலைவர் காமராஜர் கல்வி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 2.18-கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐந்து வகுப்பறை கட்டிடம், மற்றும் ஆய்வு கூடம் புதிதாக கட்டப்பட்டிருந்தது.
புதிய கட்டிடத்தினை மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.மார்கண்டேயன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி பார்வையிட்டார்.
உடன் கல்லூரி முதல்வர் பேபி லதா எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் எட்டையாபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் முன்னாள் மில் சேர்மன் ஆழ்வார் உதயகுமார்,
மாவட்ட பிரதிநிதி கல்லடிவீரன் வார்டு உறுப்பினர் மணிகண்டன் வார்டு செயலாளர்கள் பிச்சை,அருள்சுந்தர் சிந்தலக்கரை சாமி சுப்புராஜ் கசவன்குன்று பாலமுருகன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ்ராஜ் தகவல் தொழில்நுட்ப அணி முத்துமாரி மகளிர் அணி மஞ்சமாதாதேவி,முருகலட்சுமி,
கோமதி,
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
