திருப்பத்தூர் மாவட்டம்: விஷப்பூச்சி வந்தது வினை! பள்ளி மாணவர் மருத்துவமனையில்! .

sen reporter
0


 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுதேதி சோமலாபுரம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவரை பள்ளி வளாகத்திலேயே விஷப்பூச்சி கடித்துள்ளது. இதை தொடர்ந்து அம்மாணவரை அப்பள்ளி ஆசிரியர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவரை சந்தித்து நலம் விசாரித்தார்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top