பிளாஸ்டிக் பைகளை ஒழித்து மீண்டும் மஞ்சப்பை கொண்டுவர தமிழக முதல்வர் அவர்களின் ஆணைப்படி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சியானது பேரூராட்சிமன்ற தலைவர் பொன்சந்திரகலா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.