கிணற்றில் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்ட தேனி தீயணைப்பு துறையினர்!

sen reporter
0


 கிணற்றில் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்ட தேனி தீயணைப்பு துறையினர்!!!

அரண்மனைப்புதூர் சாலையில் ஸ்ரீரெங்கபுரத்தில் செந்தில்குமார் என்பவரின் வளர்ப்பு ஆடு 80அடி ஆழமுடைய தண்ணீர்உள்ள கிணற்றில் விழுந்து விட்டது. தகவலை தொடர்ந்து தேனி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் போக்குவரத்து து.நாகராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top