வேலூர் மாவட்டம் , அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி மத்திய ஒன்றியம் தேவிச்செட்டிகுப்பம்ஊராட்சி கிராமத்தில் புதிய சிமெண்ட் சாலை திறப்பு விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். அவருடன் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு ,ஒன்றிய செயலாளர்கள் பி.வெங்கடேசன், கோ.குமாரபாண்டியன், பகுதி செயலாளர் சி.எம்.தங்கதுரை, ஒன்றிய பெருந்தலைவர் சி.பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.சி.மணிமாறன், ஊராட்சி மன்றத் தலைவர் பிரேமா மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் உடன் இருந்தனர்.
தேவிச்செட்டிகுப்பம் ஊராட்சி கிராமத்தில் புதிய சிமெண்ட் சாலை திறப்பு விழா
3/16/2024
0
.jpg)