தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள சிலம்பு மஹாலில் தேன்சுடர் பெண்கள் இயக்கம்

sen reporter
0


 தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள சிலம்பு மஹாலில் தேன்சுடர் பெண்கள் இயக்கம் சார்பாக சர்வதேச பெண்கள் தின விழாவானது தலைவர் சரிதா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.விழாவில் ஜீவன் டிரஸ்ட் இயக்குனர் P.முருகேசன் அவர்களுக்கு சமூக செயல்பாட்டாளர் விருது வழங்கப்பட்டது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top