கிருஷ்ணகிரி: சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்து கஞ்சா பறிமுதல் செய்த காவல் துறையினர்
8/28/2024
0
கிருஷ்ணகிரி மாவட்டம்பாகலூர் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது பாகலூர் கிராமம் தேர் பேட்டை சுடுகாடு அருகில் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சென்று சோதனை செய்ததில் கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது பரிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் வைத்திருந்த நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்கு பதியப்பட்டது பின்பு அந்த நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினரை பாராட்டி வருகின்றன.
