கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிகளில் விவசாய நிலங்களுக்கு என பயன்படுத்த ஆன்லைன் மூலம் விவசாய நிலத்திற்கு என்று தவறுதலாக பதிவு செய்கின்றனர் மண் எடுத்துச் சென்று தனியார் நிறுவனங்களுக்கும், ரியல் எஸ்டேடிற்க்கும் தவறுதலாக பயன்படுத்த படுகிறது இதனை
சம்மந்தப்பட்ட துறையினருக்கு பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுத்திட தயங்கும் அரசு அதிகாரிகள் , என பொதுமக்கள் குற்றச்சாட்டு அரசு உத்தரவை தவறுதலாக பயன்படுத்தும் வாகன உரிமையாளர் மீதும் தவறுதலாக ஆன்லைனில் பதிவு செய்யும் நபர்கள் மீதும் கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு