நாகர்கோவில் சுடுகாடு இடுகாடு பணிகளை 48வது வார்டு மாமன்ற உறுப்பினர் பியாசா ஹாஜிபாபு அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
September 26, 2024
0
நாகர்கோவில் மாநகராட்சி 48வது வார்டுக்கு உட்பட்ட கீழ சரக்கல்விளை ஊர் இந்து நாடார் சமூகத்தினர் பயன்பாட்டில் இருக்கும் சுடுகாடு மற்றும் இடுகாடு பகுதியை சீரமைத்து தருமாறு ஊர் பொதுமக்கள் மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையருக்கு வைத்த கோரிக்கையின் படி மாமன்ற உறுப்பினர் பியாசா ஹாஜிபாபு அவர்களின் துரித முயற்சியை தொடர்ந்து, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா அவர்களின் உத்தரவின் பேரில் நடைபெற்று வரும் பணிகளை 48வது வார்டு மாமன்ற உறுப்பினர் பியாசா ஹாஜிபாபு அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார் உடன் ஊர் தலைவர் ரவி, சுயம்பு.மற்றும் பொதுமக்கள் பலர் உள்ளனர்