தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்

sen reporter
0


 கோவி‌.செழியன், சேலம் ராஜேந்திரன், நாசர், செந்தில் பாலாஜி ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம்.

மனோ.தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து விடுவிப்பு.


*6 அமைச்சர்களுக்கு துறைகள் மாற்றி அமைப்பு.*


பொன்முடி - வனத்துறை.


தங்கம் தென்னரசு - நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை 


மெய்யநாதன் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை


மதிவேந்தன் - ஆதிதிராவிடர் நலத்துறை.

கயல்விழி - மனிதவள மேம்பாட்டு துறை


ராஜ கண்ணப்பன் - காதி மற்றும் பால்வளத்துறை


நாளை மாலை 3:30 மணிக்கு ராஜ்பவனில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.


*சுற்றுலாத் துறை அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமச்சந்திரன், அரசுக் கொறடாவாக நியமனம்.*


அரசுக் கொறடாவாக இருந்த கோவி.செழியன் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது .

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top