நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புருஸ் அவர்கள் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
உடன் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் பாளை வட்டார காங்கிரஸ் தலைவர் டியூக் துரைராஜ் வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஆபிரகாம் வெசிலி மாநில OBC பிரிவு பொதுச்செயலாளர் ஜெஸ்கர் ராஜா மருதகுளம் ஜெயக்குமார் மகேஷ் மற்றும் நிர்வாகிகள்
