காவல் ஆய்வாளர் திரு.சந்திரகுமார் தலைமையிலான போலீசார் கொலையாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் முதற்கட்ட விசாரணையில் சொத்து பிரச்சனையில் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது
கிருஷ்ணகிரி:ஊத்தங்கரை அருகே சொத்து தகராறு இருவர் வெட்டுக்கொலை
9/05/2024
0
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூன்றாம் பட்டி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அனுபவச் சான்று வாங்க வந்த தந்தை (வரதன்) சகோதரி (மனவள்ளி) அவரது அண்ணன் லவகிருஷ்ணன் கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சம்பவ இடத்திற்கு விரைந்த ஊத்தங்கரை டி.எஸ்.பி திரு.சீனிவாசன் சிங்காரபேட்டை
