சென்னை இராணிமேரி கல்லூரி வளாகத்தில் மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு. பெ. சாமிநாதன் அவர்கள் இளையோர் இலக்கிய பயிற்சிப் பாசறையில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் திரு. வே.ராமராஜன் இ. ஆ. ப. கல்லூரி கல்வித்துறை இணை இயக்குனர் திருமதி. சுடர்கொடி,தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் முனைவர் ந. அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை இராணிமேரி கல்லூரி வளாகத்தில் இளையோர் இலக்கிய பயிற்சிப் பாசறை!!!
10/01/2024
0