நீலகிரி:சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது!!!

sen reporter
0


சென்னையில் அமைந்துள்ள சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவு தெரிவித்து மத்திய அரசை கண்டித்தும் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வினோத் தலைமையில்  அக்கட்சியினர் குன்னூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து 15 ஆண்கள் 5 பெண்கள் உட்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top