நீலகிரி மாவட்டம்: இளம் பெண் மீது மோதிய வாகனம்!
10/01/2024
0
குன்னூரில் நகராட்சி வாகனம் கழிவுகளை ஏற்றி வந்த போது பேருந்து நிலையம் சாலையில் நின்று கொண்டிருந்த வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் மீது மோதியது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.மேலும் நகராட்சி ஊழியர் சேகர் மது போதையில் வாகனம் ஓட்டியது தெரியவந்தது இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்காவல்துறையினர்.