8 மாணவர்களும் மூன்றாம் இடத்தை 1 மாணவனும் வெற்றி பெற்றனர் இதில் 14 மாணவர்கள் கலந்து கொண்டு 14 மாணவர்களும் வெற்றி பெற்றனர். விவேகானந்தா பப்ளிக் பள்ளி வென்று சாதனை படைத்துள்ளார்கள். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் கனிமொழி மற்றும் ஆசிரியை ஆசிரியர்கள் பாராட்டினார்கள். படம் ரெட்டியார்சத்திரம் அருகே குஞ்சனம்பட்டி விவேகானந்தா பப்ளிக் பள்ளி மாணவர்கள் வில்வித்தை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்கள்.
திண்டுக்கல் விவேகானந்தா பப்ளிக் பள்ளி மாணவர்கள் வில் வித்தை போட்டி நடைபெற்றது!!!
11/25/2024
0
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குஞ்சனம்பட்டி விவேகானந்தா பப்ளிக் பள்ளி மாணவர்கள் வில் வித்தை போட்டியில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. எஸ்.எஸ்.எம்.பள்ளியில் வில்வித்தை போட்டிக்கான மாணவர் கலந்து கொண்டு இதில் குஞ்சிலம்பட்டி விவேகானந்தா பப்ளிக் பள்ளி மாணவர்கள் 14.பேர் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் முதலாம்இடத்தை5மாணவர்களும்இரண்டாம் இடத்தை
