திரு.Y.பிரகாஷ்., MLA, அவர்கள் ஓசூர் மாநாகர மேயர் திரு.S.A.சத்தியாஅவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்கள்.இந்நிகழ்ச்சியில் அரசுதுறை சார்ந்த அலுவலர்கள்,பள்ளி மாணவிகள், மாநில,மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய,நகர,பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள்,துணை தலைவர்கள்,கிளை செயலாளர்கள்,கழக நிர்வாகிகள்,மூத்த முன்னோடிகள் என அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.
கிருஷ்ணகிரி உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை வழங்கப்படும்!!!
12/30/2024
0
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்கள்தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியில் நடைப்பெற்ற அரசு விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்* நினைவு உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் இனி மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை காணொளிகாட்சி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரில்யில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சிதலைவர் திருமதி.கே.எம்.சரயு, இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற புதுமை பெண் திட்டம் விரிவாக்க நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.தே.மதியழகன்.,MLA, அவர்கள் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர்

