சிவகங்கை வடக்கு ஒன்றிய திமுக செமல்வீரர்கள் கூட்டமானது அவைத்தலைவர் பாலுச்சாமி தலைமையில் நடைபெற்றது. செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மதிவாணன், கிங் கார்த்திக், பாலச்சந்தர், மேனாள் சேர்மன் தமறாக்கி முத்துராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி ஒக்கூர் சோமசுந்தரம், ஊராட்சி தலைவர் தமறாக்கி ரவி, புதுப்பட்டி அர்ச்சுனன், துணைச்செயலாளர்கள் கவுன்சிலர் பத்மாவதி பிரபாகரன், ஒக்கூர் செல்வம், இளைஞரணி வேல்முருகன், ஐடி விங் வாடிவாசல் முத்துவேல் செல்வம், தமறாக்கி அம்பலம், திருமலை மணிமாறன், கூட்டுறவுபட்டி மோகன், கிளைக்கழக நிர்வாகிகள் அயோத்தி, தவமணி, காளைமேகம், கவுன்சிலர் சுந்தரராஜமூர்த்தி, உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்...
சிவகங்கை வடக்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம்!!!
12/19/2024
0
ஒன்றிய செயலாளர் திருமலை. ஆ. முத்துராமலிங்கம், அவைத்தலைவர் பாலுச்சாமி, மாவட்ட மகளிரணி பவானி கணேசன், பங்கேற்பு.
