திண்டுக்கல்:ரெட்டியார்சத்திரத்தில் அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!!!
12/19/2024
0
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் திமுக வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பில்மத்திய அமைச்சர் அமிர்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அமைச்சரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தெற்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவர் ப.க.சிவகுருசாமி, தலைமையில் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மணி, ஒன்றிய துணைப் தலைவர் ராஜேஸ்வரி தமிழ்செல்வன், மாவட்ட கவுன்சிலர் சுப்புலட்சுமி சண்முகவேல், ஊராட்சி மன்ற தலைவர்கள் சின்னு (எ) முருகன் பழனிச்சாமி, சுந்தரி அன்பரசு, வெள்ளத்தாய் தங்கபாண்டி, துணைத் தலைவர் ரங்கசாமி கன்னிவாடி பேரூர் கழகச் செயலாளர் இளங்கோவன், முன்னாள் பேரூர் கழகச் செயலாளர் சண்முகம் மாவட்ட பிரதிநிதிகள் இளங்கோ, பெருமாள் கவுன்சிலர் திருப்பதி மாணவரணி அமைப்பாளர் செல்வராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ் பெருமாள், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், கிளைச் செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள்கலந்துகொண்டனர்.
