புரட்சித்தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உத்தமபாளையம் பைபாஸ் திடலில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்த நிகழ்வானது உத்தமபாளையம் பேரூர் செயலாளர் M.சக்கரவர்த்தி தலைமையிலும்,ஒன்றிய செயலாளர் P.கல்யாணகுமார் முன்னிலையிலும் நடைபெற்றது.தொடர்ந்து ஆனைமலையன்பட்டி கிளை செயலாளர் மனோஜ்குமார் கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்வில் போஸ், CK.முருகன்,இவர்களுடன் உத்தமபாளையம் பேரூர் நிர்வாகிகள் மற்றும் வார்டு நிர்வாகிகளான ரசித்,அ.சபர்தீன், அந்தோணி, வலவிகுமார், சேக், சுருளிமைதீன், ராஜேந்திரன், ரவி, சின்னப்பதாஸ், கென்னடி, அப்தாஹிர், அரவிந்த், சதாம், மணி,சகாயம் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஜெயலலிதா அவர்களின் நினைவு தினம் அனுசரிப்பு!!!
12/05/2024
0
