திண்டுக்கல்:கன்னிவாடி வனத்துறை சார்பில் பனை விதை சேகரிக்கும் பணி!!!
12/14/2024
0
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் உட்பட்ட பண்ணப்பட்டி கோம்பை அணைப்பகுதியில் நடவு செய்வதற்காக மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின் பேரில் கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம், வனவர் அய்யனார் செல்வம் தலைமையில் பனை விதை சேகரிக்கும் பணி நடைபெற்றது. நிகழ்வில் வனக்காப்பாளர்கள் ஜீவானந்தம், முருகன், கேஸ்கல்,மற்றும் வனத்துறையினர் இருந்தனர் .
