நீலகிரி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது!!!
12/31/2024
0
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து உதகை ஏடிசி பகுதியில் அதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற போது 300 மேற்பட்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.அங்கு அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
