இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி மனோகர் சாமிநாதன், இளைஞரணி அமைப்பாளர் தங்கச்செல்வம்,மகளிர் தொண்டரணி அமைப்பாளர் இராஜேஸ்வரி அண்ணாத்துரை, இளைஞரணி அழகுசுந்தரம், கவுன்சிலர்கள் மாத்தூர் ரமேஷ், கோவானூர் வேல்முருகன், தங்கச்சாமி, தொண்டரணி முத்துக்குமார், தம்பிதுரை சேகர் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்...
சிவகங்கை:தெற்கு ஒன்றிய திமுக சார்பில்... மாண்புமிகு அமைச்சர் பெரியகருப்பன் பிறந்த நாள் விழா!!!!
12/31/2024
0
சிவகங்கை மாவட்ட திமுக செயலாளரும் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சருமான கே. ஆர். பெரியகருப்பன் பிறந்ததினத்தை முன்னிட்டு சிவகங்கை தெற்கு ஒன்றிய திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் ஒன்றிய செயலாளர் டாக்டர் ம. ஜெயராமன் தலைமையில் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் அண்ணாத்துரை , நகர்க்கழக செயலாளர் பொன்னுச்சாமி ஆகியோர் முன்னிலையில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்..
