டாக்டர்.ஆர்.பிரகாஷ். அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் உயர்திரு ஆர்.சுந்தர் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் L.தீபானந்தன்
அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இவ்விழாவில் 93 மாணவர்கள்இளங்கலைபட்டமும்9 மாணவர்கள் முதுகலை பட்டமும் பெற்றனர். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு 12 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது. Overall Best outgoing student-க்கான தங்கப்பதக்கம் M.ஸாதிகாஎன்ற இளங்கலை மாணவிக்கு வழங்கப்பட்டது.இவ்விழாவில் நிர்வாக அறங்காவலர் உயர்திரு.ஆர்சுந்தர்அவர்கள் அறக்கட்டளையின் நற்பணிகளையும், ஸ்ரீ இராமகிருஷ்ணா பல்மருத்துவ கல்லூரியின் சிறப்பையும் உயர்தர கல்வி மற்றும் பல்மருத்துவச் சேவை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்கள். சிறப்பு விருந்தினர் டாக்டர் திரு.ஆர்பிரகாஷ்,அவர்கள்
பட்டம்பெற்றஇளம்பல்மருத்துவர்கள் முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளவேண்டும் அதற்கு பழக்கங்களும், நாம் செய்யும் செயல்களும் வெற்றிகரமாக
அமைக்க உதவும். நாம் நல்லதொரு உறுதுணை கூட்டத்தைகொள்ளவேண்டும். ஆவை நாம் கீழ் விழும்போது துாக்கிபிடிக்கும்.வளர்த்துக் வாழ்வில்வெற்றிபெறநாம் எப்போதும்பொருளாதாரத்தையும் முறைபடுத்திக் கொள்ளவேண்டும் என உரையாற்றினார்.இவ்விழா விற்கு ஸ்ரீ இராமகிருஷ்ணா பல்மருத்துவ கல்லூரியின் பேராசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டார்கள்.

