வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி தொரப்பாடி பகுதி மற்றும் ஆற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திமுக சார்பில் BLC கூட்டம் பகுதி செயலாளர் R.K.ஐயப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக
வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் J.L.ஈஸ்வரப்பன், பகுதி நிர்வாகிகள், BLC நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் உடன் இருந்தனர்.

