விவசாய பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த தவறிய வனத்துறையை கண்டித்தும்.பேரூராட்சி மன்றத்தைகண்டித்தும். ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த நிகழ்வில் கன்னிவாடி பேரூர் கழகச் செயலாளர் முருகன். ஸ்ரீராமபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாபு (என்ற) விஜயகுமார். மாவட்ட இளைஞரணி செயலாளர் நல்லமுத்து ஒன்றிய பொருளாளர் சூடாமணி ஒன்றிய அவைத் தலைவர் வெங்கடாசலம் மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் ஜெயசீலன் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் தேவேந்திரன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மருதமுத்து.கணேஷ் பிரபு.மகேந்திரன்.நகர அவைத் தலைவர் சதாம் உசேன் முன்னாள்கூட்டுறவு சங்க தலைவர்கள். பெருமாள். நாச்சிமுத்து. வெங்கடாசலம். குட்டத்துப்பட்டிசேவியர்.மரியபாபு. செந்தில். திருப்பதி. மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் வார்டு செயலாளர் கலந்து கொண்டனர். முடிவில் நன்றியுரை சதாம் உசேன்.
திண்டுக்கல்: ரெட்டியார் சத்திரம்கன்னிவாடியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!!
1/12/2025
0
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் கன்னிவாடியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் ரெட்டியார்சத்திரம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சுப்பிரமணி ரெட்டியார்சத்திரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆரோக்கியசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கன்னிவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவர்கள் சரியாக இல்லாததை கண்டித்தும்.
