திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் மாவட்ட இளைஞரணி ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றியம் சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் இ.பெரியசாமி பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளருமான பழனி சட்டமன்ற உறுப்பினர் ஜ.பி. செந்தில்குமார். கிரிக்கெட் போட்டியில் வென்ற அணியினருக்கு பரிசுகள் கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ம. கணேசன் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சு மணி மாவட்ட பொருளாளர்கு.சத்தியமூர்த்தி மாவட்ட துணைச் செயலாளர் மு பிலால் உசேன் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆர் பார்த்தசாரதி. மாவட்ட அவைத் தலைவர் மு.காமாட்சி பொதுக்குழு உறுப்பினர் சுப்புலட்சுமி. ஸ்ரீராமபுரம் பேரூர் கழகச் செயலாளர் அ. ராஜா முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சின்னு (எ) முருகன் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஏ.ஆர்.கே. ரமேஷ் இளைஞர் அணி நிர்வாகிகள் பெருமாள். ரமேஷ். செல்வகுமார். சௌந்தர பாண்டியன். ஜோதி. வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் செல்வ விநாயகம் விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் தமிழ்ச்செல்வன். ஆகியோர் கலந்துகொண்டனர் முன்னதாக
முதல் பரிசை ரூ.20.048 ரூபாய் வழங்குபவர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பா ராஜேஷ் பெருமாள். இரண்டாவது பரிசை ரூ.15.048 .ஜ ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் சு.மணி மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சின்னு (எ) முருகன்.மூன்றாவது பரிசை வழங்குபவர் 10.048.ஜ மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர்வா.கார்த்திகேயன். நான்காம்பரிசினைவழங்குபவர்ரூ.7.048 ஜ மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் எஸ்.மலைச்சாமி கிரிக்கெட் உபகரணங்கள் வழங்குபவர் சில்வார்பட்டி பி.பிரபாகரன் பதக்கம் வழங்குபவர் ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் பி செல்வராஜன்.ஆட்டநாயகன் விருது மற்றும் 2000. ஆயிரம் வழங்கபவர்கள். ஒன்றிய துணைச் செயலாளர் ஆர் விவேகானந்தன். மாவட்ட பிரதிநிதி எல்லை ராமகிருஷ்ணன்.இளங்கோவன்ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் கண்ணன். நிறைவாக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சி மணிகண்டன் நன்றி உரை கூறினார்.
