கீழ் கோத்தகிரி மேல்நிலைப் பள்ளியில் பார்த்தசாரதி எனும் மாணவி 11 ம் வகுப்பு பயின்று வருகிறார்.மாநில அளவில் நடைபெற்ற விக்சித் பாரத் போட்டியில் வெற்றிபெற்று தேசிய அளவில் பங்குபெற டெல்லி செல்கிறார்.மேலும் பாரத பிரதமரை சந்திக்க உள்ளார்.இருளர் பழங்குடியின மாணவியான இவரை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வருகின்றனர்.
நீலகிரி பழங்குடியின மாணவி தேசிய போட்டிக்கு தகுதி!!!
1/05/2025
0
