இந்த கண்காட்சியில் எல்இடி டிவிகள் வாஷிங் மிஷின்கள் அனைத்து வகையான ஏசி அனைத்து கம்பெனிகளில் செல்போன்கள் லேப்டாப்கள் பிரிட்ஜ்கள் .பர்னிச்சர். கட்டில் மெத்தை. மின் சாதனங்கள். ஏர் கூலர்கள் .மிக்ஸி கிரைண்டர்கள். சிம்னி. கேஸ் அடுப்புகள். இந்த கண்காட்சியில் குறிப்பிட்ட மாடல்களுக்கு தள்ளுபடியும் உண்டு. இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.தினமும் குழுக்கள் முறையில் ஒரு பவன் தங்க நாணயங்கள் பரிசு வழங்க உள்ளார்கள் மற்றும் முன் பணம் இல்லாமல் தவணை முறை உடனடி தள்ளுபடி இந்த நிகழ்ச்சிக்கு வசந்த் அண்ட் கோ வை மண்டல மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.
கோவை:நம்பர் ஒன் வசந்த் அண்ட் கோ வின் மாபெரும் கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் இன்று துவக்கம்!!!
May 02, 2025
0
கோவை கொடிசியா வளாகத்தில் வசந்த் அண்ட் கோ வின் மாபெரும் கண்காட்சி நடைபெற உள்ளது இது மே 1 முதல் 4 நாட்களுக்கு நடைபெறும் இந்த கண்காட்சியினை நிர்வாக இயக்குனர் வினோத் குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி கண்காட்சியை துவக்கி வைத்தார்.பின்னர் குத்து விளக்கு ஏற்றும் வைபோகம் நடைபெற்றது இதில் வினோத் குமார் நிர்வாக இயக்குனர். பிராம்ட் ட்ரேடர்ஸ் உதயகுமார் மேலாண்மை இயக்குனர் மற்றும் அம்பரீத் சிங். பாலு யாதோ மாவட்டத் துணைத் தலைவர் ஆகியோர் குற்றி விளக்கினை ஏற்றி வைத்தனர்.