கோவை சாயிபாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையில் "மன்னா மெஸ்" திறப்பு விழா முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு திறந்து வைத்தார். மேலும் தமிழகத்தில் இரண்டு கிளைகள் உள்ள நிலையில் தற்போது கோவையில் மூன்றாவது கிளை துவங்கியுள்ளதாக உணவகத்தின் உரிமையாளர் ஜெயராஜ் தெரிவித்தார்.சைவம் அசைவம் என காலை, மதிய, இரவு ஆகிய மூன்று வேளையும்உணவுவழங்கப்படுகிறது. மேலும் ஆன்லைன் மூலம் உணவை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் மன்னா மெஸ் மூன்றாவது கிளையை துவங்கியது!!!
6/20/2025
0
