திண்டுக்கல்:ரெட்டியார்சத்திரத்தில் கலைஞர் நூலகம் மற்றும் கலைஞரின் திருவுருவச் சிலை அமைக்கும் பணிகளை ஐ.பி.செந்தில்குமார் பார்வையிட்டார்!!!
6/16/2025
0
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட ரெட்டியார்சத்திரத்தில் கலைஞர் நூலகம் மற்றும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலை அமைக்கும் பணிகளை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் . தலைமையில் நேன்று பார்வையிட்டனர். மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அனந்தகுமார், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக அவைத் தலைவர் காமாட்சி, கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட கழக துணை செயலாளர் பிலால் உசேன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கணேசன், மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜேஷ் பெருமாள், மணிகண்டன், வடக்கு ஒன்றிய செயலாளர் மணி, மாவட்ட பிரதிநிதிகள் ராமகிருஷ்ணன், இளங்கோ, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்புலட்சுமி, ரெட்டியார்சத்திரம் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரமேஷ், முன்னாள் கூட்டுறவு சங்க செயலாளர் சக்கரவர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுந்தரி அன்பரசு, காமாட்சியப்பன், லட்சுமி, கந்தசாமி, முன்னாள்ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரெங்கசாமி, பேரூர் இளைஞரணி அமைப்பாளர் பால்பாண்டி,மற்றும்நிர்வாகிகளுடன் பார்வையிட்டனர்.
