வேலூர்:மாரடைப்பால் இறந்தவரது குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இன்ஸூரன்ஸ் தொகை!!!
7/17/2025
0
காப்பீட்டை நம்புவோம் குடும்பத்தை பாதுகாப்போம். வேலூர் மாவட்டம், காட்பாடி வண்டறந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த வேலு (54) மாரடைப்பால் உயிரிழந்தார். அவருடைய term insurance கிளைம் தொகை 1, 00,00,000 ஒரு கோடியை tata aia life நிறுவனத்திலிருந்து முகவர் ராஜா பெற்று வேலு குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் கூறினார். அவருடன் sba ஜெயபிரகாஷ் இருந்தார். கடந்த 17 வருடங்களாக காப்பீட்டு துறையை முழு நேரப் பணியாக நிறுவனம் வைத்து மக்களுக்காக காப்பீட்டு சேவையை செய்து வரும் முகவர் ராஜா மேலும் கூறும் போது: நாம் அனைவரும் நமது ஆண்டு வருமானம் போன்று 20 மடங்கு காப்பீட்டை கட்டாயம் எடுத்து வைத்திருக்க வேண்டும். அதற்கு term insurance சிறந்தது. மேலும் அனுபவம் வாய்ந்த சரியான முகவரைத் தேர்ந்தெடுத்து காப்பீட்டை எடுத்தால் நமக்கு சிறப்பான சேவை கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.