வேலூர்:மகமதுபுரத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா!!!
7/14/2025
0
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியம், மகமதுபுரம் ஊராட்சி கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகத் திறப்பு விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, ஒன்றிய குழு பெருந்தலைவர் பாஸ்கரன், மாவட்ட இளைஞர் அணி துணைஅமைப்பாளர் என்.பிரகாஷ், பொதுக்குழுஉறுப்பினர் சி.மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள்,கழக தோழர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
