பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத மக்கள் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!!
7/09/2025
0
பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத மக்கள் விரோத போக்கை கண்டித்தும் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், LlPF, INTUC,AITUC, HMS, CITU, AICCTU, DTMS, LTUC, UTUC, LLFஉள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் CITU கோவை மாவட்ட பொறுப்பாளர் சரவணன் தலைமையில் 150 பேர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் திடீரென பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்செய்தனர்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
