திருப்பூர்:கோரிக்கையை வலியுறத்திமேயர்ரை முற்றுகையிட்ட பொதுமக்கள் ஆவேசம்!!!
7/09/2025
0
நெருப்பெரிச்சல் ஜி என் கார்டன் பகுதியில் பத்திர பதிவு அலுவலகம் அருகில் உள்ள பாறைக்குலியில் குப்பைகளை கொட்டுவதை நிறுத்துமாறு அபகுதி பொதுமக்கள் கடந்த ஒரு வாரமாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக இன்று 17 பேர் கொண்ட குழு மேயர் தினேஷ் குமார் மற்றும்மாநகராட்சி கமிஷனர் அமித் அவர்களிடம் தங்களது கோரிக்கையை சொல்வதற்காக சென்றிருந்தனர் அப்பொழுது குப்பை கொட்டுவதை நிறுத்த முடியாது என்பது போல் பேசியதாக கூறபடுகிறது அதனைத் தொடர்ந்துநிர்வாகிகள்பொதுமக்களிடம் பேசுமாறு மேயரை அழைத்து வந்துள்ளனர் இதனை அடுத்து பகுதி பெண்கள் பொது மக்கள் திருப்பூர் மேயரை முற்றுகையி ட்டதால் பரபரப்பு ஏற்பட்டது குப்பை கொட்ட மாட்டோம் என்று உறுதி அளிக்கும் வரை போராட்டம் கைவிடமாட்டோம் என்று பொதுமக்கள் உள்ளார்கள் குப்பை கொட்டுவதை நிறுத்துமாறு கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றார்கள் நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அப்பகுதி குடி இருப்போர் சங்கத்தின் சார்பாகவும் அணைத்து கட்சி,மற்றும் பொதுமக்கள் கூறி உள்ளார்கள் இதை அடுத்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்திய பின் மக்கள் இரவு 8மணிக்கு மேல் கலைந்து சென்றார்கள்.
