திருப்பபூரில் உடுமலை நேதாஜி மைதானத்தில் விழா மேடை யினை செய்தி துறை அமைச்சர் ஆய்வு!!!
8/08/2025
0
திருப்பூர் மாவட்டம் உடுமலை நேதாஜி மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது இதை முன்னிட்டு அமைக்கப்பட்டு வரும் விழா மேடைகள் மற்றும் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும்செய்தித் துறை அமைச்சர்மு.பெசாமிநாதன்அவர்களும்ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர்கயல்விழி செல்வராஜ் அவர்களும்திருப்பூர் மாநகராட்சியின் நான்காம் மண்டல தலைவரும்திமுக தெற்கு மாவட்ட செயலாளருமானஇள பத்மநாபன் அவர்களும்முன்னாள் மடத்துக்குளம்சட்டமன்றஉறுப்பினர் திருப்பூர்தெற்குமாவட்டஅவைதலைவர்இரா.ஜெயராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர் நிகழ்வில் கோட்டாட்சியர் குமார் உள்ளிட்ட துரை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர் அமைச்சர் சாமிநாதன் அவர்கள் விழா பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்துபல்வேறுஆலோசனைகளை வழங்கி சென்றார்.