கோவை:தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசாணைப்படி தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் புகைப்படங்களை வைக்க கோரி ஆர்ப்பாட்டம்!!!!
9/01/2025
0
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,அண்ணல் அம்பேத்கர் புகைப்படங்களை வைக்கக் கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் அரசுஅலுவலகங்களில்புகைப்படங்கள் வைக்கப்படும்எனஅரசாணைவெளியீட்டும்தற் பொழுதுவரை திமுக அரசு நிறைவேற்றவில்லைஎனகுற்றச்சாட்டு மேலும் புகைப்படங்களுடன் உள்ளே காவல்துறையினர் அனுமதிக்காததால் காவல்துறையினரிடம்வாக்குவாதத்தில்ஈடுபட்டனர்.பின்னர்செய்தியாளர்களை சந்தித்து பேசிய மறுமலர்ச்சி மக்கள்இயக்கம்தலைவர்ஈஸ்வரன்: தமிழ்நாடுஅரசுவெளியிட்டஅரசாணைப்படி அனைத்துஅரசுஅலுவலங்களிலும் தந்தைபெரியார்பேரறிஞர்அண்ணா, அண்ணல்அம்பேத்கர்புகைப்படங்களை வைக்கவேண்டும்எனவலியுறுத்தினர்.அதேபோலஅரசாங்கம்புகைப்படங்களை வைக்க விட்டால் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில்புகைப்படங்களைவைப்பதாகவும்தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் அரசாணையை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். எளிய மக்கள் வந்து செல்லும் இடங்களில் இவர்கள் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
