திருப்பூர்:உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கம் திறப்பு விழா!!!
10/01/2025
0
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கம் திறப்பு விழா இந்திய ஐக்கிய தொழிற்சங்க மாநில துணை செயலாளரும் திருப்பூர் மாவட்ட செயலாளர்தோழர்எம்மூர்த்திஅவர்களின்தலைமையில்நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் த.சதீஷ்குமார் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட போது எடுத்த புகைப்படங்கள். அருகில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அப்பாஸ் தெய்வக்குமார் பால் நாராயணன் மற்றும் விசிக நிர்வாகி உடுமலை இப்ராஹிம் அலி உள்ளனர்.
