புதுச்சேரியில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு பெனவோலண்ட் அமைப்பு சார்பில் இரவு உணவு வழங்கல்!!!
10/06/2025
0
புதுச்சேரிபெனவோலண்ட்அமைப்பு சார்பில் அருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு இரவு உணவுகள் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கு உறுதுணையாக ராமலிங்கம், பாஜக தலைவர், புதுச்சேரி செயல்பட்டார். இவரின் வழிகாட்டுதலின்படி, சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு ரொட்டிகள் வழங்கப்பட்டது. இதற்கு உறுதுணையாக ரகோத்தமன், செயலாளர் மற்றும் முனைவர். லோ. விஜயகுமார்,தலைவர்,பெனவோலண்ட் அமைப்பு, புதுச்சேரி. ஆகியோர்களுக்கு சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற மக்கள் நன்றி கூறி வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ந்தனர்.
