வேலூர்அதிமுக மாநில அமைப்பு செயலாளர், முன்னாள் மாவட்ட செயலாளருமான ராமுவுக்கு பிறந்தநாள் விழா!!!!
12/14/2025
0
அதிமுக மாநில அமைப்பு செயலாளர் , வேலூர் கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளருமான பொறியாளர் ராமுவிற்கு பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து ராமுவின் பிறந்த நாளையொட்டி குடியாத்தம் நகர புதிய நீதிக் கட்சியின் செயலாளர் கைத்தறி காவலன் எஸ். ரமேஷ் சால்வை அறிவித்து ராமுவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது அவருடன் குடியாத்தம் நகர பாஜக தலைவர் எம் .கே. ஜெகன், நகர பாமக செயலாளர் எஸ். குமார் ,ஏ. சி .எஸ். பேரவை நகர செயலாளர் எம். சசிகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர். தன்னை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கும் அதிமுக மாநில அமைப்பு செயலாளர் ராமு நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டார்.
